எச்ஐவியை ஒழிக்க ஊசி மருந்து – சோதனை வெற்றி… ஆராய்ச்சியாளர்கள் தகவல்….!!!
எச்ஐவி தொற்று என்பது மற்ற நோய்களை விட கொடியது. இதனால் வருடம் தோறும் உயிரிழப்பவர்கள் ஏராளம். எனவே எச்ஐவி தொற்றிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்காக ஒரு ஊசி வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஊசி மருந்தின் சோதனைகள் வெற்றி அடைந்துள்ளதாக…
Read more