100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சம்பளத்தை உயர்த்திய மத்திய அரசு….!!!
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள குளங்களை தூர் வாரும் பணி, கால்வாய்களை பராமரிப்பது மற்றும் காடுகளை பராமரிப்பது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு இந்த பணியாளர்கள்…
Read more