அட!…. ரூ.6 லட்சத்திற்கு இட்லி வாங்கிய நபர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!
நேற்று உலக இட்லி தினமானது அனுசரிக்கப்பட்டது. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 3.3 கோடி இட்லிகள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக ஸ்விக்கி நிறுவனமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்…
Read more