உலகக் கோப்பை கிரிக்கெட்… சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு…. ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!
சென்னையில் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியை பார்த்து விட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விட…
Read more