2023 மகளிர் டி20 உலக கோப்பை…. நடுவர்கள் குழுவை அறிவித்த ஐசிசி….!!!!
தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த தொடரில் முதல் போட்டியில் போட்டி தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்காவும் இலங்கை அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணிகளை அறிவித்து வருகின்றது.…
Read more