“கல்யாணமான 10 நாள்ல வெளிமாநிலம் போனேன்… ஒன்றரை மாசத்துல இப்படி ஒரு போன் கால்களா?” கணவனுக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு… பகீர் சம்பவம்..!!!
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையில் எதிர்பாராத சூறாவளி வீசி, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிலைகுலைய வைத்த நெஞ்சை உலுக்கும் சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் முடிந்து வெறும் 10 நாட்களே ஆன நிலையில், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகப் பிழைப்புத் தேடி…
Read more