சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…! உதகை – மேட்டுப்பாளையம் இனி இருவழிப்பாதை….. முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில் உதகைக்கு இன்று ஜூன் 1 ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் இரு வழித்தடங்களிலும் வாகனங்கள் இயக்கலாம் என்று நீலகிரி மாவட்ட எஸ்.பி. பிரபாகர் அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கும், உதகையில்…
Read more