“கோலாகலமாக நடந்த பிறந்தநாள் விழா”.. விருந்து சாப்பிட்ட 60 வயது முதியவர் உயிரிழப்பு… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவில் பகுதியில் ஒரு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் அனைவரும் விருந்து சாப்பிட்டனர். இந்த விருந்துக்கு பிறகு திடீரென சாப்பிட்டு அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம்…

Read more

உடல்நல குறைவால் ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால்… ஆம்புலன்ஸ் அனுப்பிய பாஜக… பரபரக்கும் டெல்லி அரசியல்…!!!

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அவருக்கு 21 நாட்கள்…

Read more

Other Story