தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள் உடல் நாளை கொண்டு வரப்படுகிறது…. தமிழக அரசு தகவல்…!!
குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுடைய எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை…
Read more