பேருந்துக்காக நின்றிருந்த பெண்… நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிய வாலிபர்…. சேலத்தில் பரபரப்பு…!!!
சேலம் 4 ரோடு பேருந்து நிலையம் பகுதியில் நேற்று இரவு பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அறிவாலையை எடுத்து பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில்…
Read more