“ரூ.60 லட்சம் செலவு”… 14 ஏசி.. 5 எல்இடி டிவிகள்… டெல்லி முதல்வரின் இல்ல பணிகள் திடீரென நிறுத்தம்… காரணம் என்ன..?
டெல்லியில் முதல்வராக ரேகா குப்தா செயல்பட்டு வருகிறார். இவருக்கு ராஜ் நிவாஸ் மார்க்கில் 2 பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒன்று வசிப்பதற்காகவும், மற்றொன்று அலுவலகப் பணிகளை செய்வதற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. அலுவலகம் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் தற்போது குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட பங்களாவில்…
Read more