ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு… யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா…? இதோ முழு விவரம்..!!
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அல்லது ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகப்பெரிய வரமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ…
Read more