இளைஞர்களே இன்று (மே 8) இலவச தொழில் பயிற்சி மேளா…. சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!
இந்தியாவில் பிரதமர் மோடியின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு 15 லட்சம் பேருக்கு தொழில் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி இன்று…
Read more