ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு உடனே பாருங்க..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை…

Read more

Other Story