WOW…!! ஒரே நேரத்தில் வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்…. அமெரிக்காவில் வியப்பூட்டும் சம்பவம்….!!!!
அமெரிக்க நாட்டில் காளி ஜோ ஸ்காட் என்ற பெண்மணி டெக்சாஸில் புத்தாண்டு இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் இந்த குழந்தைகள் தனித்தனி வருடங்களில் பிறந்ததாக தி நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது அந்தப் பெண்மணி 2022-ம் ஆண்டு டிசம்பர்…
Read more