கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை… கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி…!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 29 பேர் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும்…
Read more