இபிஎஸ் அணியில் இணைந்தார் ஓபிஎஸ் வேட்பாளர்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
அதிமுகவின் குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாக நிர்வாகி செந்தில் முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளார் ஓபிஎஸ். ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளராக இருந்த அவர், அதன்பின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் நீக்கப்பட்டுள்ளார்.…
Read more