ரீல்ஸ் மோகம்.. நண்பர்களுக்காக ரிஸ்க் எடுத்து பலியான இளைஞர்.. பெரும் சோகம்..!!

இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்க முயற்சித்த 18 வயது இளைஞர் நீரில் மூழ்கி சாவு. ஜார்கண்ட் மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுக்க முயன்ற விபத்தில் பலியாகியுள்ளார். சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் கனி குட்டை ஏரி உள்ளது. சுமார் 100…

Read more

Other Story