டிகிரி, 10th முடிச்சிருக்கீங்களா..? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான்… இன்றே கடைசி நாள் உடனே apply பண்ணுங்க..!!!
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலி பணியிடங்கள்: 48 பணி: உதவியாளர். காலி பணியிடங்கள்: 34 சம்பளம்: 9,300-34,300 தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதோடு…
Read more