Breaking: பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி கடன் உதவி… “இதை பயங்கரவாதத்திற்கு தான் பயன்படுத்துவாங்க”… IMF-க்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தற்போது போர் பதற்றம் நிலவுகிறது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் மூலம் தீவிரவாத முகாம்களை குறி வைத்து அழித்ததால் தற்போது பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை…
Read more