மோதினாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி தான்… வெளிநாட்டில் ஆதரவின்றி தவித்த இந்தியருக்கு உதவிய பாகிஸ்தானியர்… நெகிழ்ச்சி வீடியோ…!!!
பெரும்பாலான மக்கள் புது இடங்களை பார்க்க வேண்டும் என்றும், பயணங்கள் செய்ய வேண்டும் என்றும் விரும்புவார்கள். இவ்வாறு புது புது இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு அதிகரித்துள்ளனர். இப்படி வீடியோவை எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்கள் VLOGGER என்று…
Read more