பாஜகவினருக்கே அதிர்ச்சி தரும் பட்ஜெட்…. திருமாவளவன் தாக்கு..!!!
இடைக்கால பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு வெற்று அறிக்கை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் ஏமாற்றக்கூடிய வகையில் இது இருந்தது. பாஜகவினரையே அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் ஒன்றுமில்லாத…
Read more