“ஆஸ்கார் மேடையில் குனீத் மோங்காவுக்கு திடீர் மூச்சுத் திணறல்”…. காரணம் என்ன…? இசையமைப்பாளர் கீரவாணி சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மார்ச் 13-ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவணப்படமான The Elephant Whisperers திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதேபோன்று ஆர்ஆர்ஆர் படத்தில்…

Read more

Other Story