“தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கணும்”… என்னுடைய ஒரு மாத எம்பி சம்பளத்தை வழங்குகிறேன்… இசைஞானி இளையராஜா அதிரடி அறிவிப்பு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அமைத்தார். இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு இசைஞானி இளையராஜா வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய ஒரு…
Read more