இந்தியாவை விமர்சிக்காதீங்க… உங்களால முடிஞ்சா இதை பண்ணுங்க…. எதிரணிகளுக்கு சவால் விட்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன்..!!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…
Read more