Breaking: ஆளுநர் தேநீர் விருந்து… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு…!!

சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவித்தார். அதன் பிறகு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்…

Read more

ஆளுநர் தேநீர் விருந்து”… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றதற்கான காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழ்நாடு குறித்து பேசியிருந்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. குடியரசு தினம் அன்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்…

Read more

Other Story