ஆற்றின் அருகே விளையாடிய குழந்தைகள்… பதறிப்போய் ஓடிய பெற்றோர்… ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சடலமாக மீட்பு… கதறும் உறவினர்கள்..!!
கேரளாவில் கபீர் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பேக்கரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷாகினா (35) என்கிற மனைவியும், சாரா (10) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் பாரதப்புழா ஆற்றுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் ஷாகினாவின்…
Read more