ஆயுள் காலச் சான்றிதழ்…. ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
பொதுவாகவே ஓய்வூதியத்தாரர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை தங்கள் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி தங்கள் கடைசியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற அலுவலகம் அல்லது பனிமலையில் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். அதன்படி தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்…
Read more