BREAKING: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான 4 பேருக்கு தடை!
தமிழ்நாடு பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நான்கு வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர் சங்கம் தடை விதித்துள்ளது. ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் இந்த கொலையில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நான்கு பேரும்…
Read more