119 செயலிகளுக்கு தடை… “அம்புட்டும் சீனாவில் உள்ளது”… மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!
இந்தியாவில் 119 ஆப்-களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்-கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களால் உருவாக்கப்பட்டது என்றும், மற்ற சில ஆப்-கள் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. இந்த…
Read more