ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை… ஆன்லைன் மூலம் ஈஸியா அப்டேட் செய்யலாம்… இதோ எளிய வழி…!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான ஆவண சரிபார்ப்புகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ரேஷன் அட்டையில் உள்ள விவரங்கள் அனைத்தையும் முறையாக அப்டேட் செய்ய வேண்டும்.…
Read more