நெல்லையப்பர் கோவில் ஆனிதேரோட்டம்… 5 முறை அறுந்து விழுந்த தேர்வடம்…. காரணம் என்ன…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆனி தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை உற்சாகமாக இழுத்தனர். நேற்று காலை தேரோட்டம் தொடங்கிய நிலையில் திடீரென தேர்வடம்…
Read more