ஆணுடன் கடும் வாக்குவாதம்… ஆக்ரோஷத்தில் கடையின் கண்ணாடியை தலையால் உடைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகும் ஒரு சிசிடிவி வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் மற்றும் ஆண் இடையே நடக்கும் கடுமையான வாக்குவாதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சாலையில் வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அந்த பெண்…
Read more