”ஆடி அமாவசை” சிறப்பு ரயில்… 12 நாட்கள் ஜாலியா டூர் போக ரெடியா?… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற…
Read more