தமிழகமே அதிர்ச்சி…! பள்ளி வகுப்பறைக்குள் மாணவன், ஆசிரியருக்கு அரிவால் வெட்டு….+2 மாணவன் வெறிசெயல்…!!!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி பிரிவு மாணவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டது தொடர்பாக இரு…
Read more