பூமியை நெருங்கும் ஆபத்து…. நீர்நிலைகளில் குறையும் ஆக்ஸிஜன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆக்சிஜனின் அளவு குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த பூமி 70%  கடல், நதி போன்ற நீர்நிலைகளால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story