அறுபடை வீடுகளுக்கு சிறப்பு பேருந்து சேவை… தமிழக அரசு குட் நியூஸ்…!!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக அறுபடை வீடுகளுக்கு சிறப்பு பேருந்து சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அரசு பேருந்துகளில் நான்கு முதல் ஐந்து நாட்களில் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளை சென்னையிலிருந்து…
Read more