“அவர் ஒரு கார்பரேட் கைக்கூலி”.. அம்மா உணவகம் பற்றிய கருத்துக்கு பதிலடி கொடுத்த ஜெயகுமார்…!!

அம்மா உணவகம், தமிழகத்தின் உணவுப் பண்பாட்டு அடையாளமாக விளங்குகின்றது. அரசு வழங்கும் சாப்பாடு, மிகவும் மலிவான விலையில், குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு தேவையான உணவுகளைப் பெற்றுக்கொடுக்கின்றது. இவை அரசு சமூக நல திட்டங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது, மேலும் இதன்…

Read more

தமிழகத்தில் அம்மா உணவகம் எதற்கு..? நம் வரிப்பணத்தில் அவங்க தான் சாப்பிடுறாங்க…. திமுக ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு..!!

சென்னையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி அம்மா உணவகம் குறித்த பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இபிஎஸ் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூறிய கருத்துகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. “அம்மாவே போய்…

Read more

ஆப்பு வைக்கும் அம்மா உணவகம்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. வேதனையில் மக்கள்..!!!

சென்னை கொருக்குப்பேட்டையில் அம்மா உணவகத்தை சுற்றி கழிவுநீர் சலையில் ஓடுவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கொருக்குப் பேட்டை 47-வது வார்டில் உள்ள மீனம்பாக்கம் நகர் 4-வது தெருவில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு…

Read more

#JustNow: அம்மா உணவக விவகாரம் – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்…!!

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை. அம்மா உணவகம் பட்டு போயிருந்தது அது கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதை கையில் எடுத்ததற்கு பழனிசாமி வரவேற்று இருக்க வேண்டும், பாராட்டிருக்க வேண்டும். வஞ்சக எண்ணத்தோடு குறுகிய…

Read more

“திடீர் விசிட்”… நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்… அம்மா உணவகத்தில் அதிரடி ஆய்வு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு பழுதடைந்த நிலையில் உள்ள பாத்திரங்கள் மற்றும் கருவிகளை மாற்றுமாறு முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் அம்மா உணவகங்களை சீரமைப்பதற்கு ரூ.21 கோடி…

Read more

அம்மா உணவக சாம்பாரில் கிடந்த விஷஜந்து அரணை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அவர் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையயடுத்து வீட்டிற்கு…

Read more

தமிழகத்தில் அம்மா உணவகத்தில் இனி விதவிதமாக சாப்பிடலாம்…. சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு நாள் ஒன்றுக்கு மட்டுமே லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களின் பசியை போக்கிக் கொள்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம் மூடப்படும் அல்லது பெயர்…

Read more

“CM ஸ்டாலினுக்கு சென்ற ரிப்போர்ட்”…. அம்மா உணவகத்தில் விரைவில் புதிய மாற்றம்…. வெளியான தகவல்…!!

தமிழக அரசியலில் அமைச்சரவை மாற்றம், அதிகாரிகள் மாற்றம் என தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக அரசு பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. பல புதிய திட்டங்களை செயல்படுத்தி…

Read more

அம்மா உணவகதிற்கு மூடுவிழாவா?… கொதித்தெழுந்த ஊழியர்கள்..!!!

அம்மா உணவகத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சேலம் உணவக பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். சேலம் மாநகரில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்கவில்லை என்றால் பணி புறக்கணிப்பில் ஈடுபட…

Read more

Other Story