தமிழகத்தில் அதிர்ச்சி… பயங்கர விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்… 3 பேர் பலி… 5 பேர்‌ படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலந்தரா விலக்கில் நேற்று இரவு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியும் ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில…

Read more

Other Story