பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு?…. நோபல் கமிட்டியின் துணை தலைவர் ஸ்பீச்….!!!!
அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பகமான தலைவர் பிரதமர் மோடி என்று நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியுள்ளார். நார்வேயின் நோபல் கமிட்டியினர் இந்தியா வந்திருக்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அஸ்லே, உலகின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோடி அமைதிக்கான நம்பத்தகுந்த…
Read more