ஒரு மாதமாக…. அமேசான் காட்டில் சிக்கித் தவித்த நபரின் நிலை என்ன….? ஆச்சரியத்தில் குடும்பத்தினர்….!!!!
பொலிவியா நாட்டில் 30 வயதான ஜெனார்டன் அகோஸ்தா என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் காட்டிற்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அகோஸ்தா காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களுடைய…
Read more