அதிமுக அப்படி செய்திருக்கக்கூடாது?…. பா.ஜ.க மட்டும் தான் தமிழகத்தின் எதிர்காலம்…. அமர்பிரசாத் ரெட்டி ஆவேசம்….!!!!
தமிழக பா.ஜ.க-வில் மாநில ஐடி விங் தலைவராக இருந்து வந்த நிர்மல்குமார், அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அண்ணாமலையில் ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி அதிமுகவில் நிர்மல் குமாரை…
Read more