சூடு பிடிக்கும் ஐபிஎல் ஏலம்… 5 மணி நேரத்தில் ரூ.349 கோடி செலவு… அடுத்ததாக அன்ரிச் நார்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு வாங்கியது KKR..!
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பாக செயல்படும் வீரர்களை போட்டி போட்டு வாங்குகிறது. அந்த வகையில் கடந்த முறை உலக கோப்பை இறுதிவரை முன்னேறி வந்த தென்னாப்பிரிக்க அணி…
Read more