தமிழகத்தில் இனி அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை….. அரசு எச்சரிக்கை…!!!
தமிழகத்தின் சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மூலமாக தொடர்ந்து விபத்துக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நேற்று முன்தினம் கோவை மாவட்டம் கருமந்தம்பட்டி பகுதியில் விளம்பரப் பலகை அமைக்கும் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இது…
Read more