“மோடி அரசில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை”…. இனி பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்… அண்ணாமலை…!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து…
Read more