சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம உளவு பலூன்…. அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்க அதிபர்….!!!!
அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின்…
Read more