அடிப்பிடித்து கருகிப்போன பாத்திரத்தை சுத்தம் செய்ய இனி சிரமப்பட வேண்டாம்… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!
பொதுவாகவே தினம் தோறும் சமைக்கக்கூடிய பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் சில நேரங்களில் பாத்திரம் அடி பிடித்து கருகிவிடும். இதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. இதனை எளிதில் அகற்றுவதற்கான சில டிப்ஸ்…
Read more