இப்பவே தாங்க முடியல… நாளை முதல் அக்னி வெயில் ஆரம்பம்…. அலர்ட்டா இருங்க…!!!
அக்னி நட்சத்திர வெயில் (கத்திரி வெயில்), நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் நிகழாண்டில் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக…
Read more