இந்தியாவில் இனி இந்த அமைப்புக்கு தடை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!
இந்தியாவில் ஹிஸ்ப் உத் தஹிரிர் என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்த அமைப்பு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினை சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி…
Read more