உசைன் போல்டை விட வேகமாக ஓடும் இந்தியர் : முறையான பயிற்சி வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு!

கர்நாடகாவில் ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற இளைஞர் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில்…